Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் அனந்த விரத வழிபாடு; ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு பல்லசேனாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அவிட்டத்தல்லு கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலக்காடு பல்லசேனாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அவிட்டத்தல்லு கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 செப்
2025
05:09

பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காடு பல்லசேனாவில், போர் அழைப்பை நினைவூட் டும் வகையில், அவிட்டத் தல்லு நிகழ்ச்சி கோலாகல மாக நடந்தது.


கேரள மாநிலம், ஓணம் பண்டிகையை கடந்த மூன்று நாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந் தனர். பாலக்காடு மாவட்டம் பல்லசேனாவில் அவிட்டம் நாளான இன்று, மாலை, 4:30 மணிக்கு, நாயர் சமுதாயத்தினர் நடத்திய, அவிட்டத்தல்லு என அழைக்கப்படும், முதுகில் அறையும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஊர் மன்னர் குரூர் நம்பிடியை ஏமாற்றி கொலை செய்ததால் ஆத்திரமடைந்த மக்கள், போர் அழைப்பு விடுத்ததை நினைவூட்டும் வகையில், வேட்டைக்கொருமன் கோவில் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இரு அணியினர், ஒருவருக்கொருவர் முதுகில் பலமாக அறைவது தான் இந்த "அவிட்டத்தல்லு நிகழ்ச்சியின் சிறப்பு. ஒருவருக்கொருவர் அறைந்து செல்வது, உடற் பயிற்சி, குளத்தில் குளித்தல், சயனபிரதக் ஷிணம் ஆகியவற்றை காண, மாநிலத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர். இதேபோல், திருவோண நாளான நேற்று முன்தினம் மாலை பல்லசேனா தல்லுமன்னம் பகுதியில், இதர சமுதா யத்தினர் திருவோணத் தல்லு நிகழ்ச்சி நடத்தி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar