Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு ... திருவொற்றியூர் எல்லையம்மனுக்கு ரூ.5 கோடியில் புது கோவில் திருவொற்றியூர் எல்லையம்மனுக்கு ரூ.5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

08 செப்
2025
12:09

கடலுார்; கடலுார், செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடலுார், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக 22ம் ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன், 108 சங்கு பூஜை நடந்தது. பின், மூலவர் அபிஷேகத்தை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை சுவாமி வீதியுலா நடந்தது.






 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar