Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லால்பாக்கின் ராஜா சிலை கடலில் ... குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்

பதிவு செய்த நாள்

08 செப்
2025
01:09

புதுச்சேரி; புதுச்சேரி குரு வேலாயுத ஈஸ்வரர், குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.


வசந்தம் நகரில் குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில், குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீடம் அமைந்துள்ளது.இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிேஷக விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. அதையொட்டி, அன்று காலை விநாயகர் பிரார்த்தனை, கணபதி வேள்வி, தனபூஜை, மகாலட்சுமி வேள்வி, யாக வேள்வி திரவிய சமர்ப்பணம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் (6ம் தேதி) காலை விநாயகர் ஆராதனை, யாக வேள்வி திரவிய சமர்ப்பணம், கோவிலில் இறைவனை எந்திரஸ்தாபனம் செய்தல், பஞ்சபுராணம் சமர்ப்பணம், தீபாராதனை நடந்தது. இரவு சிவனுக்கு 1008 அர்ச்சனைகள், கணபதி தாள சமர்ப்பணம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை விநாயகர் பிரார்த்தனை குருமார்கள் கங்கணம் அணிவித்தல், யாக வேள்வி திரவிய சமர்ப்பணம், கோமாதா வழிபாடு, கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, மயிலம் பொம்மபுர ஆதீனம் பால சுவாமிகள் தலைமையில் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடந்தது. இரவு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar