ஒட்டன்சத்திரம்: பழைய ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் வருடாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து பட்டத்து விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனைகளுடன் மலர் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது.