Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போலி பூஜை பொருட்கள் அறநிலைய துறை ... கிறிஸ்துமஸ்விழா: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்! கிறிஸ்துமஸ்விழா: நாடு முழுவதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் ரூ.5,000க்கு விற்பனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2012
10:12

நகரி: திருப்பதி, திருமலையில், வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி, வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்வதற்காக வழங்கப்பட்ட, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள், 5,000 ரூபாய்க்கு, மற்ற பக்தர்களுக்கு விற்கபட்டதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் எல்லாம், நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், திருப்பதியில், நேற்று முன் தினம் அதிகாலையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளை வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் தேவஸ்தானம் சார்பில், விற்கப்பட்டன.வி.ஐ.பி., அந்தஸ்து இல்லாத பக்தர்களுக்கும், இந்த, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால், அந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்ட பலர், வி.ஐ.பி., தரிசனம் செய்ய விரும்பும் இதர பக்தர்களுக்கு, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளனர். வி.ஐ.பி.,க்களுக்கு, 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என, முதலில் அறிவித்த தேவஸ்தான அதிகாரிகள், 6,000 டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்துள்ளனர். அதனால், அதிக எண்ணிக்கையில், டிக்கெட் பெற்றவர்கள், கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.ஒரு வி.ஐ.பி.,க்கு, ஆறு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், பலருக்கு, 20 டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar