Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ... கீழக்கரை அரியசுவாமி கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா கீழக்கரை அரியசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவை விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவை விமரிசை

பதிவு செய்த நாள்

15 செப்
2025
11:09

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, 1,008 அகல் விளக்கில் தீபம் ஏற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை விமரிசையாக நடந்தது காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், மாதந்தோறும் அஷ்டமி தினத்தன்று சஹஸ்ர தீபம் ஏற்றி காமாட்சியை பெண்கள் வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று கோவில், வசந்த மண்டபத்தில் திரளான பெண்கள் 1,008 அகல் விளக்குகளை ஏற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைக்காட்சி நடைபெற்றது. இதில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் அலங்கார மண்டபத்திலிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். கோவில் ஸ்தானீகர்களால் புஷ்பாஞ்சலியும், வேத விற்பன்னார்களால் வேதபாரயணமும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar