Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை மாரியம்மன் கோயிலில் ... மானாமதுரையில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை அமோகம் மானாமதுரையில் நவராத்திரி கொலு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
 காமாட்சி அம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 செப்
2025
01:09

மேட்டுப்பாளையம்; காரமடையில் உள்ள காமாட்சியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடையில் சந்தை அருகே காமாட்சி அம்மன் கோவிலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே கற்பக விநாயகர் கோவிலும் உள்ளது.


இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த, 12ம் தேதி காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. மாலையில் முதல் கால யாக பூஜையும், காப்பு கட்டுதலும் நடந்தது. 13ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்தும் சாத்தப்பட்டது. மாலையில் மூன்றாம் காலயாக பூஜையும், 1008 அர்ச்சனைகளும், 108 வகை திரவிய ஹோமமும் நடந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜையும், மூலவர் திருமேனிக்கு அருள் சக்தியை ஏற்றப்பட்டது. 5:15 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கும், பின்பு கற்பக விநாயகருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும், காமாட்சி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காமாட்சி அம்மன் கற்பக விநாயகர் கோவில் அறக்கட்டளை தலைவர் மணி, கோவில் நிர்வாகி செங்கோட்டுவேல், அறநிலைத்துறை இணை கமிஷனர் ரமேஷ், மேட்டுப்பாளையம் கோவில்களில் ஆய்வாளர் ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar