Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மன்னேரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ... பாலமலை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா பாலமலை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்.21ல் நவராத்திரி விழா துவக்கம் ; கொலு பொம்மைகள் விற்பனை
எழுத்தின் அளவு:
செப்.21ல் நவராத்திரி விழா துவக்கம் ; கொலு பொம்மைகள் விற்பனை

பதிவு செய்த நாள்

19 செப்
2025
10:09

ராமநாதபுரம்; நவராத்திரி விழா செப்.,21ல் துவங்கி அக்.,1ல் சரஸ்வதி பூஜையும், அக்.,2ல் விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.


நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் வெவ்வேறு அவ தாரங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்படும். நவராத்திரி கொலுவில் 3, 5, 7, 9 அல்லது 11 படிகள் என்ற அடிப் படையில் வீடுகள் மற்றும் கோயில்களில் அமைப்பர். இப்படிகளில் மனித வாழ்வின் படிப்படியான உயர்வு கள், உலக உயிரினங்கள் மற்றும் கடவுள்களின் சிலைகள் வைக்கப்படும். நடப்பாண்டில் இவ்விழா செப்.,21ல் துவங்கி முக்கிய நிகழ்ச்சிகளாக அக்.,1ல் சரஸ்வதி (ஆயுத) பூஜையும், அக்.,2ல் விஜய தசமி கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, பாலாஜி, பெருமாள், தாயார், கண்ணன் உள்ளிட்ட கொலுவை அலங் கரிக்கும் பல வண்ண பொம்மைகள் விற்னைக்கு வந்துள்ளன. ரூ.50 முதல் ரூ.600 வரை விலையில் உள்ளன. தங்களுக்கு விருப்பமான பொம்மைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar