Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பிரம்மாண்ட ... புதுச்சேரியில் சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் துவக்கம் புதுச்சேரியில் சாரதா நவராத்திரி சத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

22 செப்
2025
11:09

பத்தினம்திட்டா; சபரிமலை துவார பாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதன் எடை 4 கிலோ வரை குறைந்தது தெரியவந்ததால், நேற்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.


கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அய்யப்பனை தரிசிக்கின்றனர். கோவில் கருவறைக்கு முன்பாக இருக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு, 1999ம் ஆண்டில் தங்க கவசம் சார்த்தப்பட்டது. இது சேதமடைந்ததால், 2019ல், அவற்றை அகற்றி சென்னைக்கு அனுப்பினர். துவாரபாலகர் சிலையில் இருந்த தங்க கவசங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், சென்னையில் இருந்து அதை மீண்டும் கொண்டு வருமாறு சமீபத்தில் கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில், தங்க கவசத்தின் எடை 42.8 கிலோவில் இருந்து 38.2 கிலோவாக குறைந்திருப்பது தெரிந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்பு துறை இது தொடர்பான விசாரணையை துவக்கி உள்ளது. இதற்காக தங்க கவசங்கள் நேற்று சபரிமலை கோவிலுக்கு திரும்ப கொண்டு வரப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar