Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோயில்களில் நவராத்திரி ... துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பிரம்மாண்ட பிரம்மோற்சவ விழா; ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் பிரம்மாண்ட பிரம்மோற்சவ விழா;  ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

22 செப்
2025
11:09

திருப்பதி; திருமலையில் வருகின்றன 24 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது,இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.


விழா நாட்களில் தினமும்  1.16 லட்சம் சிறப்பு தர்ஷன் டிக்கெட் வழங்கப்படும்,விஐபி தர்ஷன் கிடையாது, 36 பெரிய திரைகள் மூலம் வாகன சேவைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்,8 லட்சம் லட்டு தினசரி விநியோகிக்கப்படும்,கருட சேவையின் போது 14 வகை உணவுகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் மலர்கண்காட்சி பக்தர்களின் வரவேற்பை பெற்றதாகும், இந்த வருடம் 3.5 கோடி ரூபாய் செலவில் 60 டன் மலர்கள் கொண்டு கண்காட்சி நடத்தப்படும். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் கோவில் ஊழியர்களும்,4 ஆயிரத்து700 போலீசாரும், 3ஆயிரத்து 500 தொண்டர்களும் ஈடுபடுவர். மேலும் 3ஆயிரம்  கேமராக்கள்  கண்காணிப்பு பணியில் செயல்படும். 28 மாநிலங்களிலிருந்து 298 கலாச்சார குழுக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தும்,கருட சேவையின் போது  37 புதிய குழுக்கள் இதில் இணையும். பக்தர்களுக்கு திருப்தியும் சந்தோஷம் தரும்வகையில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar