Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தியில் நவராத்திரி விழா; ராமர், ... நவராத்திரி விழா; காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 108 சுமங்கலி பூஜை நவராத்திரி விழா; காஞ்சிபுரம் சங்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

24 செப்
2025
01:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பூர்வாங்க பணி தொடங்க ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா, 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதற்கான, பூர்வாங்க பணி தொடங்க பந்தக்கால் நடும் விழா இன்று நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பந்தக்காலுக்கு, சம்பந்த விநாயகர் சன்னிதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், மேளதாளம் முழங்க பந்தக்கால், கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு, அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது. அப்போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் கோஷமிட்டனர்.பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராதி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா, வரும் நவ 21ம் தேதி துவங்கி டிச 7ம் தேதி நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar