Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க ... நவராத்திரி விழா வீடுகளில் கொலு வழிபாடு; அம்மன் பாடல்கள் பாடி குழந்தைகள் குதூகலம் நவராத்திரி விழா வீடுகளில் கொலு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மகோத்சவம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மகோத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

26 செப்
2025
12:09

சென்னை; ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா ஸ்வாமி வித்யா மந்திர் வளாகத்தில், காஞ்சி மடாபதிபதிகள், நவராத்திரி மகோத்சவத்தை நடத்தி வருகின்றனர்.


காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரம் அடுத்த ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்வத்தை நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழாவையொட்டி வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் மூன்று கால பூஜையும், காலை மற்றும் இரவில் நவாவர்ண பூஜையும் நடத்தி வருகின்றனர். நவராத்திரிக்காக நிறுவப்பட்டிருக்கும் விசேஷ யாக சாலையில், ஸ்ரீவித்யா ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ேஹாமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ராஜகீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா ஸ்வாமி வித்யா மந்திரில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி ஒரு வித்யா சாலையும், ஒரு வேத பாட சாலையும் செயல்பட்டு வருகிறது. பாடசாலையில் சேர்க்கப்படும் மாணவர்கள் பள்ளி கல்வியும் கற்று வருகின்றனர். இந்த வளாகத்தில் கணபதி கோவில், காமாட்சி அம்மன் கோவில், சிவன் கோவில் ஆகியவை நிறுவப்பட்டு, தினமும் பூஜைகள் நடக்கின்றன. ‘நவராத்திரி விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என, ராஜகீழ்பாக்கம் காஞ்சி மஹா ஸ்வாமி வித்யா மந்திர் தலைவர் டாக்டர் வி.சங்கர் தெரிவித்து உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: நாடு முழுவதும் இன்று கோவர்த்தன பூஜை பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக ... மேலும்
 
temple news
முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar