Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூரில் வள்ளலார் வருவிக்க உற்ற ... ஆவணிப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் மகா சுதர்சன யாகம் ஆவணிப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

06 அக்
2025
10:10

செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்ம் நடந்தது. 11 மணிக்கு திருமண சீர் வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு குமார் பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சார்யார் குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தினர். 12.30 மணிக்கு நர்த்தன மண்டபத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் சொற்பொழிவாற்றினார். இதில் வாலாஜா பேட்டை பல்லவா கல்வி குழும தாளாளர் பாண்டுரங்கன், செஞ்சி தமிழ்சங்க தலைவர் கவிதாஸ், விழா குழுவினர், பாகதவர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar