Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி சங்கடங்கள்; அவசியமாகிறது ... செகுட்டு அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா செகுட்டு அய்யனார் கோவிலில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம், சுமங்கலி பூஜை
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம், சுமங்கலி பூஜை

பதிவு செய்த நாள்

06 அக்
2025
11:10

புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சுமங்கலி பூஜை நடந்தது.


புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம் நேற்று முன்தினம் துவங்கியது. கீதாசங்கர குருக்கள் தலைமையில் 18 சித்தர்கள் பூஜை, தட்சணாமூர்த்தி பூஜை, மகா கணபதி ஹோமம் நவக்கிரக மற்றும் லட்சுமி ஹோமம் நடந்தது. மாலை கலச பூஜை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை கோ பூஜை, அஸ்வ பூஜை, விருஷப பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் சண்டி ேஹாமம் மகா பூர்ணாஹூதி, வசோர்தாரையை தொடர்ந்து கலசம் புறப்பாடாகி அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை சிதம்பர கீதாராம் குருக்கள் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar