Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை ... ஊட்டி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஊட்டி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூழங்கலச்சேரி பெருமாள் கோவில் தெப்ப உத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
கூழங்கலச்சேரி பெருமாள் கோவில் தெப்ப உத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

06 அக்
2025
12:10

ஸ்ரீபெரும்புதுார்;  படப்பை அடுத்த, கூழங்கலச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், 4ம் ஆண்டு புரட்டாசி மாத தெப்ப உத்சவ திருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது.


குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, கூழங்கலச்சேரி கிராமத்தில் வெங்கடேசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை தெப்ப உத்சவ திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு வெங்கடேசப் பெருமாளுக்கு திருக்குடை சகல அழைப்பு, சாத்துபடி மாலை அலங்காரங்கள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு திருமலை ஸ்ரீபாதம் ஒய்யாலி நடன ஆட்டத்தை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வெங்கடேச பெருமாள் எழுந்தருளி, பவனி வந்து அருள்பாலித்தார். இதில், கூழங்கலச்சேரி, செரப்பனஞ்சேரி, வைப்பூர், காரணித்தாங்கல், பேரிஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar