Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 22ல் ... புரட்டாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் புரட்டாசி பவுர்ணமி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ராஜகுபேரர் சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ராஜகுபேரர் சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

06 அக்
2025
06:10

காஞ்சிபுரம்; பவுர்ணமியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரர் சுவாமிக்கு, 500 ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் நடந்தது. காஞ்சிபுரம் வெள்ளகேட், குபேரபட்டிணத்தில் ராஜகுபேரன் கோவில் உள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி மூலவர் ராஜகுபேரருக்கு 36 வகையான திரவியங்கால் அபிஷேகம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களால் மாலை அணிவிக்கப்பட்டு, அலங்காரம்,  மஹா தீபாராதனை நடந்தது. உலக நன்மைக்காகவும், குடும்ப ஒற்றுமை, தொழில் சிறக்கவும், கடன் நிவர்த்தியடையவும்,  வரும் 20ம் தேதி தீபாவளியன்று சிறப்பு பூஜை நடக்கிறது என, கோவின் பரம்பரை நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் தெரிவித்தார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar