Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் திரும்பிய சுசீந்திரம் ... திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் திருவதிகை சரநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நிறைமணி காட்சி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நிறைமணி காட்சி விழா

பதிவு செய்த நாள்

07 அக்
2025
10:10

திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.


திருவேற்காடு, சன்னிதி தெருவில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தை ஒட்டி மூன்று நாட்கள் நிறைமணி காட்சி விழா நடக்கிறது. ‘மழை பெய்து உலகம் செழிக்க வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் ஜீவராசிகள் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்’ என்பன உள்ளிட்ட மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில், நிறைமணி விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான விழா நேற்று துவங்கியது. இதற்காக, கோவில் கருவறை, முன் மண்டபம் பகுதியில் வாழைப்பழம், அன்னாசி பழம், மாதுளம் பழம், ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 5,000 கிலோ பொருட்களை, பந்தல் போல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar