Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு சாமுண்டி மலையில் மகர ரத ... திருச்செந்துார் கோவில் பெயரில் அன்னதானத்திற்கு பணம் வசூல் திருச்செந்துார் கோவில் பெயரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரணிவராக சுவாமி கோவில் பிரம்மோத்சவத்தில் திருக்கல்யாணம் விமரிசை
எழுத்தின் அளவு:
தரணிவராக சுவாமி கோவில் பிரம்மோத்சவத்தில் திருக்கல்யாணம் விமரிசை

பதிவு செய்த நாள்

07 அக்
2025
11:10

பொதட்டூர்பேட்டை; தரணிவராக சுவாமி கோவில் பிரம்மோத்சவத்தில், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


மேல்பொதட்டூர் தரணிவராக சுவாமி கோவிலில், கடந்த 3ம் தேதி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சேஷ வாகனம், அனமந்த வாகனம் என, பல்வேறு வாகனங்களில் உத்சவர் வீதியுலா வருகிறார். சிறப்பு மிக்க கருட சேவை, கடந்த 4ம் தேதி இரவு நடந்தது. நேற்று காலை கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணிவராக சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு கஜ வாகனத்தில் உத்சவர் பெருமாள் எழுந்தருளினார். இன்று காலை 10:30 மணிக்கு சக்கர ஸ்தானத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ருத்ராபிஷேகம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராசபாளையம் பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, பவுர்ணமியை ஒட்டி காலை 9:30 மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. புனிதநீர் கலசங்களுடன் ராசபாளையம் கிராமத்தினர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பவுர்ணமி கிரிவலம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்சர மலையில், பவுர்ணமியை ஒட்டி நேற்று மாலை மரகதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீகாளிகாபுரத்தில் இருந்து சேதுவராகபுரம், பந்திகுப்பம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக கிரிவலம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar