Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு செய்த ... அயோத்தி ராமர் கோவிலில் வால்மீகி ஜெயந்தி விழா; சிறப்பு வழிபாடு அயோத்தி ராமர் கோவிலில் வால்மீகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்த தருமபுரம் ஆதீனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்த தருமபுரம் ஆதீனம்

பதிவு செய்த நாள்

07 அக்
2025
04:10

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 24-ஆவது சந்நிதானத்தால் அடிக்கல் நாட்டப்பெற்று 25-வது சந்நிதானத்தின் காலத்தில் அப்போதைய முதல்வர் குமாரசாமிராஜா திறந்து வைத்த இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்க போவதாக முன்பு தகவல் வந்தது. முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று நிறுத்தப்பெற்றது. மீண்டும் நாளை பூமிபூசை போடுவதாக அறிந்தோம். நாம் வெளியூர் நிகழ்வில் இருக்கிறோம் இதை தடுத்து நிறுத்தவேண்டும் இல்லையாயின் உயிர்போகும் வரை அன்பர்களோடுஉண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள்  கட்டியதை காப்போம். என தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar