Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ... மலைக்கோவிலில் ஆருத்ரா சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை: ரெகுநாதபுரத்தில் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 டிச
2012
11:12

கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் குருசாமி மோகன் தலைமையில் நடந்த மண்டல பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கோயிலில் டிச.,17ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று மண்டல பூஜையையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் முத்து நாச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று, அங்கிருந்து வண்ணக்கலவை பூசி "ஐயப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் துவங்கியது. வல்லபை பஸ்மகுளத்தில் உற்சவருக்கு, 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. இதை தொடர்ந்து மூலவருக்கு, 33 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை நடந்தது. ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

பரமக்குடி: பரமக்குடி ஐந்துமுனை ரோடு அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில், வைகை ஆற்றில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு, 10 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில் வீதியுலா நடந்தது. தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஆலயத்தில், 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் சர்வஅலங்காரத்துடன் ஐயப்பன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

கடலாடி: கடலாடியில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, கருப்பையா தலைமையில் நடந்தது. திருவிளக்கு பூஜை, ஐயப்பன் வரலாறு சொற்பொழிவு நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar