Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏலக்காய் இலவங்க மாலையில் ... திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் திருமலைராயன்பட்டினம் பிரசன்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை மாவட்ட ஆதரவற்றோர் இல்லத்தினர் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை மாவட்ட ஆதரவற்றோர் இல்லத்தினர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

13 அக்
2025
11:10

பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் கலெக்டர் சரவணன் தலைமையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பழநி கோயில் மற்றும் கோவை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பல்வேறு தங்குமிடங்களில் உள்ள 90க்கும் மேற்பட்டோரை ஆன்மிக புத்துணர்ச்சி வழங்கும் வகையில் ஆன்மிக பயணமாக பழநிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தண்டபாணி நிலையத்திலிருந்து கலெக்டர் சரவணன் தலைமையில் பேட்டரி பஸ்கள் மூலம் முருகன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அன்னதானத்தில் உணவு வழங்கப்பட்டது. அவர்களுடன் கலெக்டர் உணவு அருந்தினர். சுவாமி தரிசனம் முடிந்த பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் பிரசன்னா, தொண்டு நிறுவன நிறுவனர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar