வடிவீஸ்வரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2025 12:10
நாகர்கோவில் ; நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை மற்றும் மகளிர் பெளர்ணமி குழு, வடிவீஸ்வரம் ஸ்ரீ விட்டல் ருக்மணி சேவா அறக்கட்டளை இணைந்து ஸ்ரீ விட்டல்தாஸ் மஹாராஜ் பங்கேற்ற திவ்ய நாம சங்கீர்த்தனம் என்ற பக்தி திருவிழா வடிவீஸ்வரம் டிவிஆர் நினைவு கலையரங்கத்தில் 5 நாட்கள் நடந்தது. பக்தி திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் திருக்கல்யாணம் கோலகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.