Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடிவீஸ்வரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் ... காஞ்சி சங்கர மடத்தில் வெங்கடேசப் பிரதிஷ்டையின் 58வது ஆண்டு தினம் காஞ்சி சங்கர மடத்தில் வெங்கடேசப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜைக்கு வேல் வழங்கும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜைக்கு வேல் வழங்கும் விழா

பதிவு செய்த நாள்

13 அக்
2025
02:10

சூலூர்; விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், வேல் பூஜைக்கு வேல் வழங்கும் விழா, அறுபடை முருகன் கோவிலில் நடந்தது.


வரும், அக்., 25 முதல், 27 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடத்த, விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. அதற்காக, பூஜிக்கப்பட்ட வேல்களை தொண்டர்களிடம் வழங்கும் விழா, சூலூர் அடுத்த குமரன் கோட்டம் அறுபடை முருகன் கோவிலில் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். காமாட்சி புரி ஆதீனம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கி, பூஜிக்கப்பட்ட வேல்களை நிர்வாகிகளிடம் வழங்கினார். மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் பேசுகையில்," ஆதி காலம் முதலே தமிழகத்தில் வேல் பூஜை நடத்தப்பட்டு வந்தது. இதன் வாயிலாக இந்துக்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். வரும், அக்., 25 முதல், 27 ம்தேதி வரை தமிழகம் முழுக்க நடக்கும் வேல் பூஜையில், பக்தர்களை பங்கேற்க செய்து, இந்து கலாச்சார, பண்பாட்டை விளக்க வேண்டும்," என்றார். தர்ம பிரசார் மாநில அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, சேவா நிர்வாகி செந்தில்குமார், மாவட்ட செயலாளர் விஜயகுமார், இணை செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar