Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் கனகசபை தரிசன நுழைவுவாயில் ... பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.82 கோடி பழநி முருகன் கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடகு தலக்காவிரியில் தீர்த்த உத்சவம் வெகு விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குடகு தலக்காவிரியில் தீர்த்த உத்சவம் வெகு விமரிசை

பதிவு செய்த நாள்

17 அக்
2025
11:10

குடகு: குடகில் இன்று தலக்காவிரி தீர்த்த உத்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் பார்க்கும் வகையில், ஐந்து எல்.இ.டி., திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.


குடகு மாவட்டம் நாபோக்லுவில் உள்ள காவிரி உற்பத்தி இடமான தலக்காவிரியில் இன்று மகர லக்னத்தில் மதியம் 1:44 மணிக்கு தலக்காவிரி தீர்த்த உத்சவம் நடக்கிறது. உத்சவத்தை காண, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக, தீர்த்த உத்சவத்தை காணும் வகையில், கோவிலில் ஐந்து எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நான்கு இடங்களில் மொபைல் கழிப்பறை நிறுவப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தெப்பக்குளத்தை சுற்றி 10 அடி உயரத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிலில் உள்ள 45 கேமராக்களுடன் கூடுதலாக 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கன்னடம், கலாசார துறை, கொடவா சாகித்ய அகாடமி சார்பில் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கான மின் விளக்குகளால் கோவில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பாகமண்டலாவில் இருந்து தலக்காவிரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. காவிரி அன்னையை தரிசிக்க வரும் பக்தர்கள், மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் வரிசையாக சென்று தரிசனம் செய்ய நிரந்தர நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாபோக்லுவில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar