Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடகு தலக்காவிரியில் தீர்த்த ... 14ம் நுாற்றாண்டு கல்வெட்டு சென்னை பெருமாள் கோவிலில்  கண்டெடுப்பு 14ம் நுாற்றாண்டு கல்வெட்டு சென்னை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.82 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.82 கோடி

பதிவு செய்த நாள்

17 அக்
2025
11:10

பழநி: பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்ததில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.82 கோடி கிடைத்தது. இக்கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரூ. 2 கோடியே 82 லட்சத்து 20 ஆயிரத்து 935, வெளிநாட்டு கரன்சி 536 மற்றும் 619 கிராம் தங்கம், 9.322 கிலோ வெள்ளி கிடைத்தது. கல்லுாரி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இணை கமிஷனர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar