Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி ... திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; சுனை தீர்த்தத்தில் 16 வகை அபிஷேகம் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெறும்பூர் ஐயப்பன் கோவிலில் ஸர்ப்ப பலி பூஜை விமர்சை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவெறும்பூர் ஐயப்பன் கோவிலில் ஸர்ப்ப பலி பூஜை விமர்சை

பதிவு செய்த நாள்

17 அக்
2025
04:10

திருச்சி; திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் புரட்டாசி ஆயில்ய நட்சத்திரத்தில் நாகராஜா பூஜை ஸர்ப்ப பலி பூஜை விமர்சையாக நடைபெற்றது.


50 கிலோ அரிசி மாவு மற்றும் மஞ்சள் பொடியில் நாக படம் வரைந்து அதற்கு பொங்கல் வைத்து இளநீர் மற்றும் வாழைத்தண்டில் தீபம் ஏற்றி லட்ச அர்ச்சனை செய்து பூஜைகள் நடைபெற்றது. அதற்கு முன் நாகராஜன் மூலவருக்கு பால் இளநீர் மஞ்சள் அபிஷேகம் செய்து சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நாகராஜா பூஜை செய்வதால் ஸர்ப்ப தோஷம் விலகுவதுடன், அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், திருமண தடை நீங்கும், புத்திர சம்பத்து கிடைத்து சௌபாக்கியங்கள் கிடைக்கும். நாகராஜ பூஜை திரளான பெல் வளாகத்தில் உள்ள மற்றும் சுற்றியுள்ள கிராமத்து பொதுமக்கள்  கலந்து கொண்டு இந்த பூஜையை கண்டுபிடித்தனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar