Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கை நீருடன் ஆனைகட்டி ...  விழுப்புரத்தில் தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு விழுப்புரத்தில் தீபாவளியையொட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில்  தீபாவளி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

20 அக்
2025
05:10

திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது. தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சக்கரத்தாழ்வார், நரசிம்மர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர், உற்ஸவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar