Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி ... ஊட்டுக்குளங்கர பகவதி கோயிலில் நடிகர் அஜித் தரிசனம்; மார்பில் பச்சை குத்தப்பட்ட அம்மன் படங்கள் வைரல் ஊட்டுக்குளங்கர பகவதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் மாணவியரின் கந்தசஷ்டி பாராயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் மாணவியரின் கந்தசஷ்டி பாராயணம்

பதிவு செய்த நாள்

25 அக்
2025
10:10

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, 22ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது. விழாவில் நேற்று மாலை, மயிலை கற்பகாம்பாள் கோவில் கல்லுாரி, காஞ்சி ஏகம்பரநாதர் கோவில் பள்ளியை சேர்ந்த, 108 மாணவியர் இணைந்து கந்தசஷ்டி பாராயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.,க்கள் வேலு, கருணாநிதி, கோவில் துணை கமிஷனர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar