Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ... புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் புதுச்சேரி மணக்குள விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் : இணை ஆணையர் புகார்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் : இணை ஆணையர் புகார்

பதிவு செய்த நாள்

01 நவ
2025
12:11

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி பக்தர்களை ஏமாற்றிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் எஸ்.பி,யிடம், கோயில் இணை ஆணையர் புகார் செய்தார்.


ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான வட தென் மாநில பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் கோயிலில் புனித நீராட ஒரு பக்தருக்கு ரூ.25ம், தரிசனத்திற்கு ரூ. 100, 200ம், ருத்ர அபிஷேகத்திற்கு ரூ.3000 கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில் மும்பை சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி, இதற்கு அட்மினாக ராமேஸ்வரம் சேர்ந்த மகேஸ்வரி பவன் நிர்வாகி ஹரிஷ் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் குஜராத் சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் போலி ஏஜென்ட் மூலம் கோயிலில் தரிசனம் செய்ய, தங்குவதற்கும் ரூ.1.60 லட்சம் செலுத்தி ராமேஸ்வரம் வந்துள்ளார். பின் ராமேஸ்வரம் சேர்ந்த மணி, புகழேந்தி ஆகியோர் மூலம் போலி டிக்கெட்டில் கோயிலுக்கு நீராட சென்ற போது, கோயில் ஊழியர்கள் போலி டிக்கெட் என கண்டுபிடித்தனர். இதனையடுத்து கோயில் இணை ஆணையர் செல்லதுரை, போலி வெப்சைட் மூலம் பக்தர்களை ஏமாற்றி ராமேஸ்வரம் சேர்ந்த 3 நபர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் போலீஸ் எஸ்.பி.,சந்தீஸிடம், ஆன்லைனில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar