புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2025 12:11
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், அமைந்துள்ள பாலமுருகன் சன்னதியில் கந்த சஷ்டி 10ம் நாள் விழாவில், ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை பாலமுருகருக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன், சிவாச்சார்யர்கள் கணேசன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.