Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  சோமையனூரில் சத்ய சாய்பாபாவின் ...  புட்டபர்த்திக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு புட்டபர்த்திக்கு சிறப்பு பஸ்கள் ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
பகவான் சத்ய சாயி பாபாவின் தெய்வீக கண்காட்சி நிறைவு
எழுத்தின் அளவு:
பகவான் சத்ய சாயி பாபாவின் தெய்வீக கண்காட்சி நிறைவு

பதிவு செய்த நாள்

17 நவ
2025
11:11

கோவை: ஸ்ரீ சாயி சாக்ஷாத்காரம் அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாயி மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளையினரால் தெய்வீக கண்காட்சி, ஸ்ரீநாக சாய் மந்திரில் உள்ள சாய் தீப் ஹாலில், நடத்தப்பட்டது.


கண்காட்சியில், பகவான் சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை, செய்தி, அற்புதங்கள் மற்றும் அவரது உலகளாவிய நோக்கம், தன்னலமற்ற அன்பு மற்றும் சேவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இது குறித்து, ஸ்ரீ சாயி சாக்ஷாத்காரம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சாய் சுந்தர்ராமன் கூறியதாவது: அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற, பகவானின் நித்திய செய்தியை ஒவ்வொரு இதயத்திற்கும் கொண்டு செல்ல, இந்த கண்காட்சி உதவி இருக்கிறது.சத்தியம், தர்மம், சாந்தி, அஹிம்சை மற்றும் அன்பின் ஒளியின் மூலம் நம்மை தொடர்ந்து வழி நடத்தும் சாயி அவதாரத்தின், 100வது பிறந்த நாளை கொண்டாடி, மகிழ்ச்சியுடன் இந்த கண்காட்சி நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஸ்ரீ சத்ய சாயி மாருதி சேவா அறக்கட்டளை அறங்காவலர் கோவிந்தராஜ், ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar