Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் சத்ய சாயி பாபாவின் தெய்வீக ... ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு உற்சவம்; புட்டபர்த்தியில் ஆனந்த ஒளி மயம் ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு உற்சவம்; ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
புட்டபர்த்திக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
 புட்டபர்த்திக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

17 நவ
2025
12:11

சென்னை: ஸ்ரீ சத்யசாய் பாபா 100வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் இருந்து புட்டபர்த்திக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், 1926, நவ., 23ல் பிறந்தவர். அவரது நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம், இம்மாதம் 13 முதல் 24ம் தேதி வரை, புட்டபர்த்தியில் நடக்கவுள்ளது. அவரது பிறந்த நாள் விழாவில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், புட்டபர்த்திக்கு பக்தர்கள் செல்வர் என எதிர்பார்க்கிறது. எனவே, தமிழகம், ஆந்திரா அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் ச டகோபன் கூறியதாவது: ஸ்ரீ சத்யசாய் பாபாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவரது 100வது பிறந்த நாளில் பக்தர்கள் பங்கேற்க வசதியாக, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து புட்டபர்த்திக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழகம், ஆந்திர மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar