Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தாபுரம் அழகிரி பெருமாள், ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உழவார பணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்ற 4,500 கிலோ ஆவின் நெய் கொள்முதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்ற 4,500 கிலோ ஆவின் நெய் கொள்முதல்

பதிவு செய்த நாள்

21 நவ
2025
04:11

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை மீது மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள, 4,500 கிலோ நெய், ஆவின் நிர்வாகத்திடமிருந்து கொள்முதல் செய்து, நேற்று கோவிலிற்கு கொண்டு வரப்பட்டது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, இன்று, 21ல் நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், விழா இனிதே நடக்க வேண்டியும் பிரார்த்தனையுடன் செய்யப்பட்டு உற்சவம் தொடங்குகிறது. வரும், 24ல் கொடியேற்றமும், வரும், 30ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், டிச., 3ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.  மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 4,500 கிலோ நெய், ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு நேற்று, கோவிலிற்கு கொண்டு வரப்பட்டது. நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவிலில் தொடங்கப்பட்டுள்ள நெய் காணிக்கை கவுன்டரில் செலுத்தலாம். நேரில் வர முடியாத பக்தர்கள், ஆன் லைன் மூலமாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar