Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அணைமேட்டில் 56 அடி உயர ராஜமுருகன் ... அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி; வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கோயில்களில் தரிசனம் அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 நவ
2025
06:11

சேலம்; பகவான் சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழா, சேலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


சேலம் பொன்னம்மாபேட்டை சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதி சார்பில், பகவான் சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழா கடந்த நவ.15ல் துவங்கியது.

விழாவையொட்டி, தினசரி சிறப்பு சுப்ரபாதம், நாம சங்கீர்த்தனம் மற்றும் ‘ஓம்காரம்’ பிரார்த்தனைகள் நடந்தன. 9 நாட்கள் நடந்த நுாற்றாண்டு விழாவில், சேலம் மாவட்டத்தில் உள்ள அன்பு இல்லங்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள், தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லம், விழியிழந்தோர் பள்ளி, என பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நேற்று சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு தினத்தையொட்டி, காலை 7:00 மணிக்கு பிரசாந்தி கொடியை சமிதி ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் ஏற்றி வைத்தார். 


ஸ்ரீசத்யசாய் மெட்ரிக் பள்ளி மற்றும் பால விகாஸ் குழந்தைகளின் பாட்டு, நடனம், நாம சங்கீர்த்தனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் நடந்த சிறப்பு சாய் பஜன் மற்றும் சொற்பொழிவு மங்கள ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பகவான் சத்ய சாய் பாபா இருந்த அறையை தரிசனம் செய்ய  பக்தர்கள்  அனுமதிக்கப்பட்டனர்.  விழா ஏற்பாடுகளை சேலம் சத்ய சாயி சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் ரகுராமன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் சத்ய நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar