Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் தீர்த்த ... திருவள்ளூர் அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை; மஹா அபிஷேகம் திருவள்ளூர் அய்யப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகையை முன்னிட்டு திருமலையில் மகா தீபம்
எழுத்தின் அளவு:
கார்த்திகையை முன்னிட்டு திருமலையில் மகா தீபம்

பதிவு செய்த நாள்

04 டிச
2025
04:12

சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை பாகம்பிரியாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து தேவஸ்தானம், சேதுநகர் மக்கள் சார்பில் மலைமீதுள்ள கொப்பரையில் 150 கிலோ எடை நெய் ஊற்றி, நேற்று மாலை 5:45 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மகாதீபத்தை தரிசித்து சென்றனர்.


* தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், பாலமுருகன் கோயில், தி.ராம.சாமி. கோயில் , தண்டாயுதபாணி மலைக் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை தொடர்ந்து கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar