Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகையை முன்னிட்டு ... கார்த்திகை பவுர்ணமி; திருவண்ணாமலையில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் கார்த்திகை பவுர்ணமி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை; மஹா அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை; மஹா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 டிச
2025
04:12

திருவள்ளூர்: திருவள்ளூர் குரு முக்தீஸ்வரர் கோவிலில், அய்யப்பனுக்கு 18ம் படி திருவிளக்கு பூஜை உத்சவம் நடந்தது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில், பொம்மி அம்பாள் உடனுறை, குரு முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில், தர்ம சாஸ்தா ஆலயத்தில், 18ம் படி திருவிளக்கு பூஜை கடந்த 2ம் தேதி, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று ராஜலிங்கத்திற்கு அண்ணாமலையார் மஹா தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் அய்யப்பனுக்கு அன்னாபிஷேகமும், தொடர்ந்து 18ம் படி திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை அய்யப்பனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar