Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி புனித யாத்திரை; ராமேஸ்வரத்தில் ... ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு வண்டிபெரியாறில் இடவசதி ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக திருமலையில் சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக திருமலையில் சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 டிச
2025
11:12

திருப்பதி; திருமலையில் முதல் கனும சாலையில் உள்ள அக்ககர்லா கோவிலில் நேற்று காலை சப்த கன்னியர்களுக்கு கார்த்திகை மாத சிறப்பு பூஜை திருப்பதி தேவஸ்தான போக்குவரத்துத் துறையின் சார்பில் நடத்தப்பட்டது. 


ஒவ்வொரு ஆண்டும் சப்த தேவதைகளுக்கு கார்த்திகை மாத பூஜை நடத்துவது ஒரு பாரம்பரியம். திருப்பதி தேவஸ்தான ஓட்டுநர்களும், உள்ளூர்வாசிகளும் ஒன்றாக இணைந்து பிரமாண்டமாக பூஜைகள் செய்தனர். திருப்பதி தேவஸ்தான போக்குவரத்துத் துறையின் சார்பில் சப்த மாதர்களுக்கு சேலை சாற்றப்பட்டது. கனும சாலையில் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக இந்த பிரார்த்தனை செய்யப்பட்டது. விழாவில் முரளிகிருஷ்ணா, அன்ன பிரசாதம் துணை அலுவலர் ராஜேந்திரா, போக்குவரத்து மேளாலர் லட்சுமி பிரசன்னா மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar