பெரியகுளம் கோயில்களில் கார்த்திகை மாதம் நிறைவு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2025 05:12
பெரியகுளம்; பெரியகுளம் பகுதியில் கோயிலில்களில் கார்த்திகை மாதம் நிறைவு பூஜை நடந்தது. பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர்கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.