Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமியார் மலையில் சிறப்பு பூஜை மருந்தீஸர் கோவிலில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
10:01

மயிலம்: மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஆங்கில புத்தாண்டு தின சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மயிலத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.இதற்காக நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய்வானை, சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையுடன் நடந்த வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிற்பகல் 1 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினர். இரவு 8 மணிக்கு மலர்களினால் அலங்கரிப்பட்ட உற்சவர் கிரிவலம் வந்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மயிலம் 20ம் பட்ட ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar