Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ... காஞ்சி பெரியவர் தமிழகத்தில் தோன்றியது நாம் பெற்ற பேறு காஞ்சி பெரியவர் தமிழகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையாண்டவர் கோவிலில் உற்சவர் சிலை பிரதிஷ்டை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலையாண்டவர் கோவிலில் உற்சவர் சிலை பிரதிஷ்டை வழிபாடு

பதிவு செய்த நாள்

18 டிச
2025
04:12

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தரின் உற்சவர் கற்சிலை பிரதிஷ்டை வழிபாடு நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில்  பாலசித்தர் ஸ்ரீகுழந்தை சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. குழந்தை சுவாமிகளின், 140 வது அவதார தினத்தை முன்னிட்டு, சுவாமியின் உற்சவர் கற்சிலை  பிரதிஷ்டை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு  காலை 11:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மதியம் 12:00  மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை சுவாமி சித்திரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar