Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி பெரியவர் தமிழகத்தில் ... வல்லபை ஐயப்பன் கோயிலில் கொடியேற்ற விழா டிச.26, 27ல் ஆராட்டு விழா வல்லபை ஐயப்பன் கோயிலில் கொடியேற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை செல்வ விநாயகர் கோவிலில் மகா பெரியவா அனுஷ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை செல்வ விநாயகர் கோவிலில் மகா பெரியவா அனுஷ பூஜை

பதிவு செய்த நாள்

18 டிச
2025
04:12

உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே – அவுட், செல்வவிநாயகர் கோவிலில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது. ஒவ்வொரு மாதமும், காஞ்சி மகா பெரியவா அனுஷ  நட்சத்திரத்தை முன்னிட்டு, அனுஷ பூஜை உடுமலை பகுதியிலுள்ள கோவில்களில் நடந்து வருகிறது. மார்கழி மாத அனுஷ நட்சத்திரத்தையொட்டி, அனுஷ பூஜை, ஜி.டி.வி., லே–அவுட், செல்வவிநாயகர் கோவிலில் நடந்தது. காலை விக்னேச்வர பூஜையுடன் துவங்கி, பீட பூஜை,  அனுஷ பிரதான பூஜை, சித்திர பட ஆவாஹனம், குருத்யானம், காஞ்சி மஹா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, தூப, தீப நைவேத்யம், மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. மேலும், வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. உடுமலை மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar