Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டிபட்டி கோயில்களில் ஆங்கில ... புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்ணாபிஷேகம் புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
03:01

மயிலாடுதுறை: கஞ்சா நகரம் அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தும், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சா நகரம் கிராமத்தில் பழமையான புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. 2026 புத்தாண்டு பிறப்பு தினமான இன்று நோய் தீர வேண்டியும், திருமணம், குழந்தை வரம் வேண்டியும், மதுபழக்கத்தில் இருந்து விடுபடவும், வாழ்வு செழிக்க வேண்டியும் அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி அங்கிருந்து அங்கப் பிரதட்சணம் செய்தும், மண்டியிட்டு கையில் மெழுகுவர்த்தி, தீச்சட்டி ஏந்தியும் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தனர். குழந்தை பேரு பெற்றவர்கள் குழந்தையை பச்சை ஓலையில் கிடத்தி கோயிலை சுற்றி இழுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாட்டனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது. கிறிஸ்தவர்களின் இந்த வழிபாட்டை அனைவரும் பக்திப் பரவசத்துடன் பார்த்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar