ஸ்ரீ ரமண மகரிஷி 146வது ஜெயந்தி விழா: அவிநாசியில் அன்னம்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2026 12:01
அவிநாசி; பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி 146 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மஹா அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஸ்ரீ ரமண சேவா ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் 146வது ஜெயந்தி விழாவான புனர்வசு நாளில், மஹா அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.