Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேட்டைக்கு சென்ற ஏழுமலையான்: ... அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் நந்தி பகவான், சூரிய பகவானுக்கு அருணாசலேஸ்வரர் காட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் நந்தி பகவான், சூரிய பகவானுக்கு அருணாசலேஸ்வரர் காட்சி

பதிவு செய்த நாள்

16 ஜன
2026
06:01

திருவண்ணாமலை; உழவர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தி பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு, அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன்  காட்சி அளித்தனர். 


மாட்டு பொங்கல்  இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில்,  ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடி மரம் அருகில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள  நந்திக்கு,  சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை  செய்யப்பட்டது. பின்னர், பெரிய நந்தி பகவானுக்கு, வண்ண மலர்கள்,  ஆப்பிள், வாழைப்பழம், போன்ற பல்வேறு வகையான பழங்கள்,  லட்டு, அதிரசம், முருக்கு, சீடை, பிஸ்கட், உள்ளிட்ட பல்வேறு திண்பண்டங்கள்,  கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய், உள்ளிட்ட பல்வேறு காய்கள், மற்றும் ரூபாய் நோட்டுக்கள் என,  108 வகையான,  மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது.  அப்போது, காலை, 6:00 மணிக்கு,  உண்ணாமுலைம்மன் சமேத அருணாசலேஸ்வரர்,  பராசக்தி அம்மன், நந்திபகவானுக்கு காட்சி அளித்தனர். பின்னர், ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயலில், சூரியபகவானுக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் ஒன்றாக எழுந்தருளி காட்சி அளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar