Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் வீல்சேரில் ... திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு வழிபாடு திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முடியனுார் சிவன் கோவில் நுாற்றாண்டு பழமையான ஓவியம் பாதுகாக்கப்படுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முடியனுார் சிவன் கோவில் நுாற்றாண்டு பழமையான ஓவியம் பாதுகாக்கப்படுமா?

பதிவு செய்த நாள்

17 ஜன
2026
08:01

தியாகதுருகம்: முடியனுார் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள நுாற்றாண்டு பழமையான ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தியாகதுருகம் அடுத்த முடியனுாரில் நுாற்றாண்டுகள் பழமையான அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் அர்த்தமண்டபத்துடன் சுவாமி மற்றும் உண்ணா மலை அம்மன் சன்னதி மற்றும் அதை சுற்றி விநாயகர் முருகன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் 19ம் நுாற்றாண்டில் வரையப்பட்ட பழமையான ஓவியங்கள் உள்ளன. இது அக்காலத்தில் கிடைத்த வண்ணக்கலவையை கொண்டு மிக கலை நயமாக சுவாமி உருவங்கள் தீட்டப்பட்டுள்ளது. ஓவியங்கள் கால வெள்ளத்தில் மெல்ல அழிந்து வருகிறது. இதனை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முழுமையான பராமரிப்பு இன்றி உள்ளது. மழை மற்றும் பனியின் ஈரப்பதமான காற்றால் ஓவியங்களின் மீது பூஞ்சை படிந்து நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. நுாற்றாண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பழமையான ஓவியங்களை பாதுகாக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியனுார் அருணாச்சலேஸ்வரர் கோவில் மேற் கூரையில் வரையப்பட்டுள்ள பழமையான ஓவியங்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar