Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணும் பொங்கல்: திருத்தணியில் ... ராதா கல்யாண மஹா உற்சவம் துவக்கம் ராதா கல்யாண மஹா உற்சவம் துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உற்சவமூர்த்திகளின் தத்ரூப படக்காட்சி அறநிலையத்துறை காலண்டர் வெளியீடு
எழுத்தின் அளவு:
உற்சவமூர்த்திகளின் தத்ரூப படக்காட்சி அறநிலையத்துறை காலண்டர் வெளியீடு

பதிவு செய்த நாள்

18 ஜன
2026
12:01

திருப்பூர்: பிரசித்தி பெற்ற கோவில்களின் உற்சவமூர்த்திகளின் படங்களுடன், பக்தி மணம் ததும்பும் மாத காலண்டரை, ஹிந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. ஹிந்து அறநிலையத்துறை பராமரிக்கும் கோவில்களில், உற்சவமூர்த்திகளின் அலங்கார காட்சி புகழ்பெற்றவை.


முக்கிய கோவில்களின் உற்சவமூர்த்திகள் படங்களுடன், அறநிலையத்துறை சார்பில், 2026ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முத்திரையுடன், திருவண்ணாமலையார் – உண்ணாமுலையம்மன் படங் களுடன் முகப்பு பக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது.


மதுரை முக்குருணி விநாயகர், ராமேஸ் வரம் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சுவாமி, நாமக்கல் ஆஞ்சநேயர், பெரியபாளையம் பவானியம்மன், மதுரை கள்ளழகர், திருவாரூர் ஆழித்தேர் மற்றும் தியாக ராஜசுவாமி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏழவார் குழலி உடனுறை ஏகாம்பரநாத சுவாமி, மருதமலை சுப்ரமணிய சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருப்போரூர் கந்தசாமி ஆகிய உற்சவமூர்த்திகளின், ராஜ அலங்கார படங்களுடன், காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள காலண்டர், தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது; தலா, 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது,’ என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar