Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் பாவை விழா கட்டாயம்: ... பனிமயமாதா ஆலயத்தில் தங்கத்தேர் அமைக்கும் பணி துவக்கம்! பனிமயமாதா ஆலயத்தில் தங்கத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பக்தர் கூட்டம்: 5 மணிநேரம் காத்திருப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
10:01

பழநி: விடுமுறை தினம், ஐயப்ப பக்தர் சீசன், தைப்பூச விழா ஆகியவற்றை முன்னிட்டு, பழநியில் நேற்று, அதிக கூட்டம் திரண்டது. தற்போது பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், நேற்று அதிகாலை 4 மணிக்கே, மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டது. சுவாமி தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருந்தனர். வின்ச், ரோப்கார் ல், செல்ல 4 மணி நேரம் காத்திருந்தனர். அதிக வாகனங்களின் வருகையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்ய, போலீசார் இல்லை. கிரிவீதிகளில் வாகனங்கள் செல்வதால், பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar