Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள் ; ... வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தைப்பூச விழா வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரமுருகன் கோவிலில் தைபூசம் தேர் ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குமரமுருகன் கோவிலில் தைபூசம் தேர் ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
12:02

கூடலூர்; கூடலூர் குசுமகிரி அருள்மிகு ஸ்ரீ குமரமுருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. 7:30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், 10:00 சிறப்பு அலங்கார பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 6:15 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை, கூடலூர் ஆர்.டி.ஒ., குணசேகரன், இஸ்பெக்டர் ராஜந்திர பிரசாத் துவக்கி வைத்தனர். ஊர்வலம், மேல் கூடலூர் மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், சக்தி முனீஸ்வரன் கோவில், பட்ட துளசி அம்மன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில் மற்றும் முக்கிய சாலை வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar