Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாசாணியம்மன் கோவிலில் மரத்தேர் ... ஜெகந்நாத பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம் ஜெகந்நாத பெருமாள் கோவிலில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி மக்கள், தைப்பூச பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.


பொள்ளாச்சி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி பழநி பாத யாத்திரை குழு மற்றும் ஜோதிநகர், பி.கே.எஸ்., காலனி, குறிஞ்சி நகர், காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில், தைப்பூச திருவிழா நேற்று நடந்தது.


பி.கே.எஸ்., காலனி முத்து விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து மாலை, 4:30 மணிக்கு பாத யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். குழந்தைகள் முருகர் வேடமணிந்து பாதயாத்திரை சென்றனர்.


* வால்பாறை, வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கணபதி ேஹாமம், அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.


முடீஸ் பஜார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. பன்னிமேடு பாலமுருகன் கோவிலின், 105ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா நடைபெற்றது. சிறப்பு யாக பூஜை, சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடைபெற்றது. அன்னதானத்தை நகராட்சி கவுன்சிலர் ஜெயந்தி துவக்கி வைத்தார். விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செய்யூர்: கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், 50ம் ஆண்டு தைப்பூச தெப்ப உத்சவ விழா விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், தைப்பூச தெப்போத்சவம் கண்டார்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் தெப்போற்சவம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு காளை உடன் வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி முருகன் கோயிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar