Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் ... சிவன்மலை தேர் இன்று நிலை சேரும் சிவன்மலை தேர் இன்று நிலை சேரும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகந்நாத பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஜெகந்நாத பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

திருமழிசை: திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அருகே திருமழிசை அமைந்து உள்ளது.


இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ‘பக்திஸாரர்’ எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, ‘தையில் மகம்’ திருஅவதார மகோத்சவம், கடந்த 9ம் தேதி காலை 7:30 – 9:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.


அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள் ஆழ்வாருக்கு தையில் மக திருஅவதார மகோற்சவ விழாவில், காலை – மாலை பல்வேறு பல்லக்கில் சுவாமி எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று காலை 7:30 மணியளவில் ஆழ்வார் தேரில் எழுந்தருளினார்.


தேர் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக, பூந்தமல்லி தி.மு.க., – எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, தேர்த்திருவிழாவை வடம்பிடித்து துவக்கி வைத்தார்.


இதில், பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று, ‘கோவிந்தா... கோவிந்தா’ என, கோஷமிட்டபடி தேரை இழுத்தனர். மதியம் 2:30 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar